World Cup - முதலில் களத்தடுப்பை தெரிவு செய்த ஆஸ்திரேலியா
#Australia
#Cricket
#Bangladesh
#WorldCup
#sports
#ICC
Prasu
1 year ago

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் இன்று (11) மோதுகின்றன.
இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.
இன்று காலை 10.30 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகிறது.
நடப்பு உலகக் கிண்ண தொடரில் அவுஸ்திரேலியா 3 ஆவது இடத்திலும் பங்களாதேஷ் அணி 8 ஆவது இடத்திலும் உள்ளன.
அவுஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையேயான போட்டி புனோவில் நடைபெறுகிறது.



