இன்று முதல் குளிர்காலத்துக்கான தொடருந்து பயணச்சீட்டுக்கள் பிரான்ஸில் விற்பனை
#France
#Lanka4
#Train
#லங்கா4
#பிரான்ஸ்
#France Tamil News
#Tamil News
Mugunthan Mugunthan
1 year ago
குளிர்காலத்துக்கான தொடருந்து பயணச்சிட்டைகள் இன்று புதன்கிழமை (நவம்பர் 15) முதல் விற்பனைக்கு வருகிறது. TGV Inoui மற்றும் Intercités தொடருந்து சிட்டைகளை இன்று முதல் வரும் மார்ச் 24 (2024) திகதி வரைக்குமான பயணங்கள் மேற்கொள்வதற்காக முன்பதிவு செய்ய முடியும்.
TGV Ouigo பயணச்சிட்டைகளை ஜூலை 5 (2024) வரையான பயணங்களுக்காக முன்பதிவு செய்யமுடியும்.
அதேவேளை பிரித்தானியாவுக்கான யூரோஸ்டார் தொடருந்தின் பயணச்சிட்டைகளை அடுத்த பதினொரு மாதங்களுக்கால காலப்பகுதி பயணங்களுக்கான முன்பதிவு செய்ய முடியும்.