கனேடிய மக்களது ஆயுட்காலம் குறைவடைந்து செல்வதாக ஆய்வு தெரிவிக்கிறது

#Canada #people #Lanka4 #மக்கள் #லங்கா4 #Canada Tamil News #Tamil News
கனேடிய மக்களது ஆயுட்காலம் குறைவடைந்து செல்வதாக ஆய்வு தெரிவிக்கிறது

கனடிய மக்களது ஆயுட் காலம் தொடர்பில் புதிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் மக்களது ஆயுட்காலமானது குறைவடைந்து செல்லும் போக்கினை பதிவாகியுள்ளது. மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக கனடிய மக்களின் ஆயுட்காலம் குறைந்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

 கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டில் கனடியர் ஒருவரின் ஆயுட்காலம் 82.3 வருடங்கள் எனவும், தற்பொழுது 2022 ஆம் ஆண்டில் இந்த ஆயுட்காலம் ஆனது 81.3 வயதாக குறைவடைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

images/content-image/1701169695.jpg

 அதிகளவு ஆயுட்காலம் குறைவடைந்த பகுதியாக சஸ்கட்ச்வான் பதிவாகியுள்ளது. புற்றுநோய் இருதய நோய் போன்ற காரணிகளால் அதிகளவான கனடியர்கள் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கோவிட் பெருந்தொற்று காரணமாகவும் மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!