புதிய வருடத்தில் பிரான்ஸில் அடிப்படைச்சம்பளம் அதிகரிக்கலாம்
#France
#Lanka4
#ஊதியம்
#Salary
#லங்கா4
#பிரான்ஸ்
#France Tamil News
#Tamil News
Mugunthan Mugunthan
1 year ago

அடிப்படைச் சம்பளம் (salaire minimum) வரும் ஜனவரி 1 ஆம் திகதி அதிகரிக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தானியங்கி முறையில் கணக்கிடப்பட்டு அடிப்படைச் சம்பளம் குறைந்தது 1.7% சதவீதத்தினால் அதிகரிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதையடுத்து ₤1,383 யூரோக்களுக்காக உள்ள அடிப்படைச் சம்பளம் ₤23 யூரோக்கள் அதிகரித்து ₤1,406 யூரோக்களாக உயர்வடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் அடிப்படைச் சம்பளம் ஏழு தடவைகள் கணக்கிடப்பட்டு அதிகரிப்புக்குளாகியிருனது. 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதியில் இருந்து அடிப்படைச் சம்பளம் 13.5% சதவீதத்தால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



