கனடாவில் வெல்லப்பட்ட லொத்தர் சீட்டிற்கு உரிமை கோரவில்லை
#Canada
#லொத்தர்
#Lottery
#லங்கா4
#வெற்றி
#win
#lanka4Media
#lanka4_news
#லங்கா4 ஊடகம்
#lanka4.com
#Lanka4 canada tamil news
Mugunthan Mugunthan
1 year ago

கனடாவில் பத்தாயிரம் டொலர் லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வென்ற ஒருவர் இதுவரையில் உரிமை கோரவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த லொத்தர் சீட்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ம் திகதியுடன் காலாவதியாகின்றது.
14, 15, 25, 36, 42 மற்றும் 43 என்ற பரிசு இலக்கங்களையும் 9 என்ற போனஸ் இலக்கத்தையும் கொண்ட லொத்தர் சீட்டே இவ்வாறு உரிமை கோரப்படாதிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
LOTTARIO என்ற லொத்தர் சீட்டிலுப்பின் மூலம் இந்த பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது.
சரியான நபர்களுக்கு இந்த பரிசுத் தொகை சென்றடைய வேண்டுமென லொத்தர் சீட்டிலுப்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பல்வேறு வழிகளில் பரிசு குறித்து அறிந்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



