நிதியமைச்சரை கடுமையாக சாடும் ஸ்டாலின். ஓகோ! காரணம் இதுவோ?

#India #Tamil Nadu #M. K. Stalin #ChiefMinister #budget
Mugunthan Mugunthan
7 months ago
நிதியமைச்சரை கடுமையாக சாடும் ஸ்டாலின்.  ஓகோ! காரணம் இதுவோ?

ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட் தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் இல்லாநிலை பட்ஜெட் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

 எடை போட்டுப் பார்க்க எதுவுமில்லாத அறிக்கையை தாக்கல் செய்துள்ளார் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.