வெடுக்குநாறிமலை ஆதி சிவனுக்கு நீர் கொண்டு சென்ற நபர் மருத்துவமனையில் அனுமதி

#SriLanka #Vavuniya #Hindu #Temple #Hospital
Prasu
1 year ago
வெடுக்குநாறிமலை ஆதி சிவனுக்கு நீர் கொண்டு சென்ற நபர் மருத்துவமனையில் அனுமதி

வெடுக்குநாறிமலை ஆதிசிவனுக்கு குடிநீர் கொண்டு செல்ல முயன்ற சஞ்சீவன் என்ற இளைஞன் தண்ணீர் தாங்கி சரிந்து படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்படவுள்ளார்.

ஸ்ரீலங்கா பொலீஸ் இராணுவ அராஜகம் தமிழர்களுக்கு குடிநீர் தரவும் மறுக்கிறது தொடர்ந்து போராடுவோம் வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய பிரதேசத்துக்குள் பல்வேறு தடைகளை தாண்டி இறை வணக்கத்திற்காக உள்ளே சென்ற மக்களை குடிநீரை தடுத்து அட்டகாசம் புரிந்த நெடுங்கேணி பொலீஸ் அதிகாரிகள் இரண்டு மணி நேரம் தொடர்ந்து போராடி குடிநீரை உள்ளே கொண்டு செல்ல முயன்ற போது தண்ணீர் தாங்கி சரிந்து சஞ்சீவன் என்ற இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.

images/content-image/1709926604.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!