SLvsBAN - நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் பந்துவீச்சை தேர்வு
#SriLanka
#Cricket
#Bangladesh
#sports
#Toss
Prasu
1 year ago

சுற்றுலா இலங்கை அணிக்கும், பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி சிட்டகொங்கில் இன்று ஆரம்பமாகவுள்ளது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.
இதன்படி முதலில் பங்களாதேஷ் அணி துடுப்பெடுத்தாடவுள்ளது.



