வவுனியாவில் பயிர் சிகிச்சை முகாம்

#SriLanka #Vavuniya #Vegetable
Lanka4
1 year ago
வவுனியாவில் பயிர் சிகிச்சை முகாம்

வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்து மொத்த மரக்கறி வியாபார சந்தைக்கு முன்பாக பயிர் சிகிச்சை முகாம் இன்று இடம்பெற்றது.

 வவுனியா பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விவசாயிகளுக்கு இலகுவான முறையில் சேவையினை வழங்கும் நோக்கில் குறித்த பயிர் சிகிச்சை முகாமானது காலை 05.00 மணி தொடக்கம் காலை 07.00 மணி வரை இடம்பெற்றது.

 பிரதி விவசாய பணிப்பாளர் பொ.அற்புதச்சந்திரன் தலைமையில் இடம்பெற்ற இப் பயிர் சிகிச்சை முகாம் இடம்பெற்றிருந்ததுடன் பல விவசாயிகள் தங்களது சந்தேகங்கள் மற்றும் பயிர்களுக்கான தீர்வினை பயிர் சிகிச்சை முகாமில் பெற்று பயனடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!