விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்! குறைக்கப்பட்ட விலைகள்
#SriLanka
#Sri Lanka President
Mayoorikka
10 months ago

தேயிலை, தென்னை, இறப்பர் போன்றவற்றுக்குப் பயன்படுத்தப்படும் 5 வகையான உரங்களின் விலையை குறைக்குமாறு விவசாய அமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்த உரங்களின் விலைகளை 2000 ரூபாவால் குறைக்குமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர இன்று (17) அரச உரக் கம்பனிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த விலை குறைப்பை உடனடியாக நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.



