தான் ஒரு குற்றவாளி : டயனா கமகே அறிவிப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
4 months ago
தான் ஒரு குற்றவாளி : டயனா கமகே அறிவிப்பு!

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு தான்  குற்றவாளி என முன்னாள் இராஜாங்க அமைச்சர் திருமதி டயானா கமகே இன்று (01.08) கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவித்தார்.  

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தமக்கு எதிராக நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட 07 குற்றப்பத்திரிகைகளை வாசித்த பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!