வெளிநாடு ஒன்றில் இலங்கையர்கள் கைது!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 month ago
குவைத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட 24 இலங்கையர்களை குவைத் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
எதேரா அபி' அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இசை நிகழ்விலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில்குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் இக்குழுவினரை விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திரு மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.