யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் மாணவர்கள் முன்னெடுத்த இரத்ததான முகாம் – 150 பேர் இரத்ததானம்!
#SriLanka
#Kilinochchi
#BLOOD
#donation
#Camp
#ADDA
#ADDAADS
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Soruban
3 months ago
யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக விவசாய பீட மாணவர்களின் ஒழுங்கமைப்பில், இலங்கை செஞ்சிலுவைச்சங்க கிளிநொச்சி கிளையின் அனுசரணையுடன் இரத்ததான முகாம் வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்த இரத்ததான முகாமில் மாணவர்கள், விருப்பதாரர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். மொத்தம் 150 கொடையாளர்கள் தங்களின் இரத்தத்தை வழங்கியுள்ளனர்.
மாணவர்களின் சமூகப் பொறுப்பு உணர்வை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த முகாம், அப்பிரதேசத்தில் உயிர் காக்கும் உயரிய பங்களிப்பாகக் கருதப்படுகிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
