ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவை சந்தித்தார் பிரதமர் ஹரிணி!

#SriLanka #ADDA #Harini Amarasooriya #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 hours ago
ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவை சந்தித்தார் பிரதமர் ஹரிணி!

உலக பொருளாதார மன்றத்தின் 56வது ஆண்டு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சுவிட்சர்லாந்து சென்றுள்ள பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய, அங்கு ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவை   சந்தித்துள்ளார். 

இதன்போது இலங்கையின் தற்போதைய சீர்திருத்த நிகழ்ச்சி நிரல், நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் பல பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை இந்த மாநாட்டில் ஏறக்குறைய 3000 தலைவர்கள் கலந்துக்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

  இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும்  lanka4.com  ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!