ஜனாதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை இல்லை!

Amuthuat month's ago

ஜனாதிபதிக்குள்ள சிறப்புரிமை காரணமாக ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக சட்ட நடவடிக்கையை மேற்கொள்வதில்லை என உயர் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.