வெறும் நகைச்சுவை நடிகர் இல்லை வாழ்க்கையில் ஒரு சூப்பர் ஹீரோ பாலா

kaniat month's ago

பாலாவி காமடியை மட்டுமல்ல. அவரின் சேவையை பாராட்டும் தமிழகம். விரைவில் முதலமைச்சரையும் சந்திப்பாராம். 
தொலைக்காட்சியில் காமெடி ஷோ செய்து சம்பாதிப்பதை  வைத்துக் கொண்டு சுகமாக வாழ நினைக்காமல் ஆதரவற்ற 100 முதியவர்களை தன் பொறுப்பில் வைத்து காப்பாற்றி காப்பகம் நடத்தி கொண்டு இருக்கும் நகைச்சுவை நடிகர் பாலா 

வெறும் நகைச்சுவை நடிகர் இல்லை
வாழ்க்கையில் ஒரு சூப்பர் ஹீரோ பாலா .
தன்னிடம் இருப்பதில் சற்று எடுத்து கொடுப்பது தானம்
தன்னிடம் இருப்பதை எல்லாம் கொடுப்பது தர்மம்
பாலா செய்து கொண்டு இருப்பது தர்மம்
தர்மம் தலை காக்கும் - திரு பாலாவிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள் .