அமேசானில் பொருட்களின் விலையை கண்டறிவதற்கான குறுக்குவழி மற்று நுட்பமுறைகள்..

#தொழில்நுட்பம் #விலை #அமேசான் #தகவல் #லங்கா4 #technology #prices #Amazon #information #Lanka4
Kesariat day's ago

கடைக்குச்சென்று யாதேனும் ஒரு பொருளை வாங்குவதாக இருந்தால் அதன் விலை அதிகமாக இருக்கலாம். அப்போது அந்த பொருளை ஒன்லைனில் எவ்வளவு விலை எனப்பார்ப்பது நமது வழக்கம்.

அதற்கு பதிலாக அமேசானிற்கு செல்லவும். அதில் மேலே லென்ஸ் ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்யவும். அதை கிளிக் செய்ததும் Barcode ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்து நீங்கள் எவ்வளவு விலை பார்க்க வேண்டுமோ அந்த பொருளின் Barcode-யை அதில் ஸ்கேன் செய்தீர்கள் என்றால் விலையை கொடுத்துவிடும்.

இதன்படி நீங்கள் எந்த சிரமமும் இன்றி பண்தை ஒன்லைனில் செலுத்தி, பொருளை வீட்டுக்கே விநியோகம் செய்ய வைக்கலாம்.