‘வாரிசு’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் சிம்பு !!?
-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1.jpg)
இளைய தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படம் பொங்கல் நாளன்று வெளியாக உள்ளது , இவ்வேளையில் இந்த படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே இந்தப் படத்தில் இரண்டு பாடல்கள் வெளியாகி இரண்டு பாடல்களும் சூப்பர் ஹிட்டாகி உள்ளன என்றும் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் சாதனை செய்துள்ளது.
குறிப்பாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியான ’வாரிசு’ படத்தின் ‘தீ’ பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் ’வாரிசு’ படத்தில் சிம்பு பாடியது மட்டுமின்றி ஒரு சிறிய கேரக்டரில் நடித்து இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

உள்நாட்டு செய்திகள், வெளிநாட்டு செய்திகள், இராசிபலன்கள் போன்றவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எமது வட்சப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். குழுவில் இணைய இங்கே கிளிக் பண்ணவும்..