சுவிஸ் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய மகா உற்சவம்

Prasuat month's ago

சுவீர்ச்சர்லாந்தில் மகா உற்சவ அழைப்பிதழ் சுவீசில் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தில் எதிர்வரும் 15-07-2022 ல் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 26-07- 2022 வரை மகா உற்சவம் நடைபெற இருக்கின்றது அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்  பிரம்மசிறி சரகணபவா குருக்கள் அவர்கள்.