சுவிட்சர்லாந்து அருள்மிகு துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம்

Prasuat month ago

சுவிட்சர்லாந்து நாட்டில் லுர்சன் மாகாணத்தில் அமைந்துள்ள அருள்மிகு துர்க்கை அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் எதிர்வரும் 4.8.2022 ஆம் திகதி ஆரம்பமாகின்றது, 

அதனைத் தொடர்ந்து 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் தேர்த் திருவிழா, தீர்த்தத் திருவிழா சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. 

அனைத்து மக்களையும் திருவிழாவில் பங்குபற்றி அன்னையின் அருள் பெறுமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக்கொள்கின்றனர்