சுவிட்சர்லாந்து நாட்டில் நாளையும் நாளை மறுதினமும் நடைபெற இருக்கும் தமிழீழ கிண்ணதுக்கான தமிழர் விளையாட்டு விழா 2022

Prasuat month ago

சுவிட்சர்லாந்து நாட்டில் நாளையும் நாளை மறுதினமும் 13,14  நடைபெற இருக்கும் மாபெரும் விளையாட்டுப்போட்டிக்காக 16 நாடுகளிலிருந்து விளையாட்டு வீரர்கள்  தற்போது வந்து கொண்டிருக்கின்றனர்.

நாளை முதல் சுவிட்சர்லாந்தில் தமிழர் இல்லம் நடத்தும் மாபெரும் விளையாட்டு போட்டி மிகவும் களைகட்ட போகின்றது. உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் மக்கள் இந்த விளையாட்டு போட்டியை காண்பதற்கு மிகவும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

பிரான்ஸில் இருந்து வரும் இந்த விளையாட்டு குழுவுக்கு திரு லிங்கேஸ் என்ற இளைஞரே   தலைமை ஏற்று வழி நடத்திச் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இவர் சாவகச்சேரி  இந்துக் கல்லூரியின் முன்னாள் உதைபந்தாட்ட திறமையான விளையாட்டு வீரர் ஆவார்.