15ம் ஆண்டு சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஓன்றியத்தின் கிணறு இல்லாத 7குடும்பங்களுக்கு கிணறு வழங்கும் விழா

Prasuat month ago

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஓன்றியத்தின் 15 ஆண்டில் வடமராட்சி கிழக்கு  கிணறு  இல்லாத  7குடும்பங்களுக்கு 29.07.2022 இன்று கிணறு கட்டிமுடித்து கையளிக்கும் நிகழ்வு  இடம்பெற்றது.

.வ.தவராசா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்  பிரதம விருந்தினராக  வடராட்சி கிழக்கு  பிரதேச செயலாளர்  கு.பிரபாகரமூர்த்தி கௌரவ விருந்தினர்  Dr.பா.தினகரன் பிரதேச  வைத்தியசாலை  மருதங்கேணி சிறப்பு  விருந்தினராக கோட்டக்கல்வி பணிப்பாளர் மருங்கேணி Dr.சிவனேசன்  பாடசாலை அதிபர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

மேலும் கலந்துகொண்ட  பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது