இலங்கை நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சின் வரவு செலவுத் திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது

kaniat day's ago

இலங்கை நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சின் வரவு செலவுத் திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

குறித்த வாக்கெடுப்பு இன்றைய தினம் (24-11-2022) இடம்பெற்றுள்ளது.

இதேவேளை அதற்கு ஆதரவாக 91 வாக்குகளும் எதிராக 10 வாக்குகளும் பதிவாகின.

அதன் பிரகாரம் பாதுகாப்பு அமைச்சின் வரவு செலவுத் திட்டம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.