ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணியினர் இவர்கள் தான்

Pratheesat day's ago

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான போட்டியில் விளையாட  16 பேர் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தெரிவு செய்துள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் 2022 நவம்பர் 25, அன்று ஆரம்பமாகவுள்ளது
1. தசுன் ஷனக -தலைவர் ;
2. பத்தும் நிஸ்ஸங்க
3. தனஞ்சய டி சில்வா
4. சரித் அசலங்கா
5. தினேஷ் சண்டிமால்
6. குசல் மெண்டிஸ்
7. வனிந்து ஹசரங்க
8. துனித் வெல்லலகே
9. தனஞ்சய லக்ஷன்
10. கசுன் ராஜித
11. மகேஷ் தீக்ஷனா
12. பிரமோத் மதுஷன்
13. அசித்த பெர்னாண்டோ
14. அஷேன் பண்டார
15. லஹிரு குமார
இதற்கிடையில், ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எடுக்க விரும்புவதால், தற்போதைய அணியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு பானுகா ராஜபக்ச இலங்கை கிரிக்கெட்டிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதன்படி, ராஜபக்ச அணியில் இருந்து விடுவிக்கப்படுவார். எனினும் அவர், அபுதாபியில் நடைபெறும் டி10 கிரிக்கட் போட்டிகளில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.