சீரடி சாய்பாபா பற்றிய இன்றைய 5 தகவல்கள் - பாகம் 2

#ஆன்மீகம் #சீரடிசாய்பாபா #வரலாறு #இன்று #தகவல் #spiritual #Saibaba #history #today #information
Kesariat month's ago
  1. சீரடி சாய்பாபா மறைந்தும் இன்னமும் நுாறாண்டுகள் தாண்டி பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.
     
  2. சமீபத்தில் இவர் ஒரு பெண்ணிற்கு லண்டனில் தாய்மைப் பேற்றை அடைய அருள்புரிந்துள்ளார்.
     
  3. எண்ணிய காரியம் நிறைவேற ஒன்பது வியாழக்கிழமை விரதம் இருந்தால் சாய் பாபா நாம் வேண்டியதை நிறைவேற்றுவார்.
     
  4. சாய்பாபாவிற்கு பிடிக்கும் விரதங்கள் முழுநாளும் உபவாசம் இருக்கக் கூடாது.
     
  5. சாய் பாபா எப்போதுமே கூறுவது, "கடவுள் ஒருவரே". அவருடைய இள வயதில் இந்து கோவில்களில் அவர் அல்லாவை புகழ்வார் என்றும், மசூதிகளில் அவர் ராமரையும் சிவனையும் பற்றிய பஜனைகளைப் பாடுவார் என்றும் கூறப்படுகிறது.