இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 06-04-2022

#Ponmozhigal #Quotes #today
Kesariat month's ago

பொன்மொழி - 01 -

தலைப்பு:-கோபம்

கோபமும் ஒரு வகையான
பாசம் தான் ஆனால் அதை
எல்லோரிடமும்
காட்டிவிட முடியாது
நம் மனதுக்கு
நெருங்கியவர்களிடம்
மாட்டும் தான்
காட்ட முடியும்...

பொன்மொழி - 02 -

தலைப்பு:-மன்னிப்பு

ஒருவரை மன்னிக்கும் அளவிற்கு
நல்லவனாக இருங்கள்.
மறுபடியும் அவரை நம்பும்
அளவுக்கு முட்டாளாக
இருக்காதீர்கள்...

பொன்மொழி - 03 -

தலைப்பு:-கடமை

கடமை தவறாமல் வேலை
பார்க்கும் ஒருவன்
புகழை  விட எதிரிகளையே அதிகம்
சம்பாதிக்கிறான்...!

பொன்மொழி - 04 -

தலைப்பு:-தவறான முடிவு

சில நேரங்களில் நாம்
எடுக்கும் தவறான
முடிவுகள் நம்மை
சரியான பாதையில்
செல்ல
கற்றுக்கொடுக்கின்றன!

பொன்மொழி - 05 -

தலைப்பு:-உயிர்

உன்னிடம் சண்டை
போடுவேன்
பிரிந்து
செல்ல மாட்டேன்
உன்னிடம்
கோவம் பாடுவேன்
பேசாம இருக்க
மாட்டேன்
ஏனனில் நீ என்
உணர்வு அல்ல உயிர்