இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 11-03-2022

#Ponmozhigal #Quotes #today
Kesariat year ago

பொன்மொழி - 01 -

தலைப்பு:-நாம்

 

பிறருக்கு 
தேவைப்படும் போது
நல்லவர்களாக தெரியும்
நாம்தான் அவர்களது
தேவைகள் தீர்ந்தவுடன்
கெட்டவர்களாகி 
விடுகின்றோம்...

பொன்மொழி - 02 -

தலைப்பு:-பகைவர்

இழிவு செய்யும்
நண்பர்களை விட
எதிர்த்து நிற்கும்
பகைவர்
எவ்வளவோ
மேல்!
-கருணாநிதி

பொன்மொழி - 03 -

தலைப்பு:-உறவு

சேரவும் முடியாது.
பிரியவும் முடியாது.
ஆனால், ஒன்றாகவே பயணிப்பது
தண்டவாளங்கள் மட்டுமல்ல்.
சிலரின் உறவும் தான்.

பொன்மொழி - 04 -

தலைப்பு:-ஏமாற்றம்

ஏமாற்றம் புதிதல்ல..
நான் ஏமாறும் விதம்
தான் நாள்தோறும்
புதிதாய் இருக்கிறது.

பொன்மொழி - 05 -

தலைப்பு:-துாரம்

பாரமாய்
இருப்பதை விட
துாரமாய்
இருப்பதே மேல்.