இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 17-03-2022

#Ponmozhigal #Quotes #today
Kesariat year ago

பொன்மொழி - 01 -

தலைப்பு:-இறைவன்

உறவுகளோடு இருக்கும் போது
இறைவனின் பார்வை உன்மீது இருக்கிறது என்று
மகிழ்ச்சியாக இரு...
தன்னந்தனியாக நிற்கும்போது
இறைவனே உன்னோடு இருக்கிறான என்று
நம்பிக்கையோடு இரு...!

பொன்மொழி - 02 -

தலைப்பு:-சாதித்தல்

சோதிப்பது
காலமாக
இருந்தாலும்
சாதிப்பது
நீயாக
இருக்கட்டும்

பொன்மொழி - 03 -

தலைப்பு:-சிரி

துன்பம் நேரும் சமயத்தில்
அதைக் கண்டு சிரிக்கப் பழகுங்கள்.
அதுவே.. அத்துன்பத்தை
வெட்டும் வாளாகி விடும்...!

பொன்மொழி - 04 -

தலைப்பு:-சிரிப்பு

புரியாதவர்களுக்கு
ஆயிரம்
விளக்கங்கள்...
புரிந்தவர்களுக்கு
ஒரு சிரிப்பு
போதுமானது

பொன்மொழி - 05 -

தலைப்பு:-வாழ்க்கை

திடீரெனக் கிடைக்கும்
அன்பை நம்பி
வாழ்க்கையில்
வெகுதுாரம் பயணம்
செய்யாதே,
பொய்யான அன்பு
காரியம் முடிந்த பின்
உன்னை விட்டுவிலகிவிடும்.