இன்றைய குறள் | கடவுள் வாழ்த்து | குறள் : 08

Rehaat year ago

குறள்:- 08
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது

பொருள்:- சாலமன் பாப்பையா
அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்.

பொருள்:- SHELVA SWISS
கடவுள் என அனைத்து மதங்களும் கூறும், ஏற்கும் அப்பெரும் பொது ஆற்றல் அறத்தின் வழியே செயற்படுவது. அவ்வறத்தின் வழியில் நின்று இயங்கும் அல்லது வாழும் ஒரு நபரே!
தான் இன்பம், கொடை, குடும்பம், விருந்தோம்பல், போன்ற இப்புவியில் பிறந்த அந்தப் பயனை அனுபவித்து தம் புவி வாழ்வை மன நிறைவோடு முடித்து இறப்பர்.