சுவிஸ்சில் LYCA MOBILE சுபாஸ்கரன் தம்பதியினரால் திறந்து வைக்கப்பட இருக்கும் வள்ளுவர் சிலை

Prasuat month's ago

சுவிஸில் LYCA MOBILE சுபாஸ்க்கரன் தம்பதியினரால் திறந்து வைக்கப்பட இருக்கும் வள்ளுவர் சிலை திறப்புவிழாவுக்கு  உங்கள் அனைவரையும் வருக வருக வருக என அன்புடன் அழைக்கிறோம்.

சுவிஸ் டூர்டன் விஸ்னுதுர்க்கை அம்மன் ஆலைய மடாதிபதி வணக்கத்துக்குரிய சரஹணபவானந்த குருக்கள் (சர்மா ஐயா) lanka4.com