பிள்ளையாரை காணும் இடமெல்லாம் குட்டிக்கொள்ளும் வழக்கம் ஏன் வந்தது? பிள்ளையார் பற்றிய 5 தகவல்கள்.

#பிள்ளையார் #ஐங்கரன் #விநாயகர் #கணபதி #ஏகதந்தன் #spiritual #God #Pillaiyar #today #information
Kesariat month's ago
  • சிவபெருமானின் மைந்தனாகிய விநாயகப்பெருனுக்ககு தனது சிவ கணங்களுக்கு தலைவராக்கியாதால் கணபதி என்ற பெயர் பெற்றார்.
     
  • இவ்வுலகத்தின் உருவாக்தினை சிருஷ்டிக்க பிரம்மருக்கு கிரியா சக்தி மற்றும் ஞான சக்தியோடு அருளும் வழங்கியது விநாயகப்பெருமானேயாவார்.

  • இவ்வுலக்கதிற்கும் உயிரினங்களுக்கும் அன்னையாக திகழ்வது பார்வதியம்மையார் என்பது உங்களுக்குத் தெரியும். விநாகயர் பாலகனாகவிருந்த போது பூனையொன்றுடன் விளையாடி முகத்தில் கீறிட்டுவிட்டார். அது பின்னர் பார்வதியின் முகத்திலே கீறலாக அமைய வேண்டி வந்தது.
     
  •  இராவணன் அந்தணச்சிறுவன் உருவில் வந்த விநாயகரை சிவலிங்கத்தினை பாதுகாக்கத் தவறியமைக்காக குட்டியதற்காக இராணவனனை தனது தும்பிக்கையால் துாக்கியெறிந்து அவனை அடிபணியச்செய்து பின் விநாயகர் இராவணன் தலையில் குட்டியதன் விளைவாகவே விநாயகரை காணும் இடமெல்லாம் பக்தர்களாகிய அனைவருக்கும் குட்டிக்கொள்ளும் வழக்கம் வந்தது.
     
  • ஜோதிடத்திலும் பிள்ளையாருடைய சிறப்பு இருக்கிறது. ஞானம் மற்றும் செழிப்புக்கான கிரகமான புதன், விநாயகப் பெருமானுடன் தொடர்புடையது.