இந்திய மருத்துவ கழிவுகள் குறிகாட்டுவான் கடற்கரையில் கரையொதுங்குகின்றனவா?

Nila
4 years ago
இந்திய மருத்துவ கழிவுகள் குறிகாட்டுவான் கடற்கரையில் கரையொதுங்குகின்றனவா?

யாழ்ப்பாணம்- குறிகாட்டுவான் கடற்கரை பகுதிகளில் மருத்துவ கழிவுகள் கரையொதுங்கி வருகின்றன.

அண்மையில்  நயினாதீவு கடற்கரை பகுதிகளிலும் பெருமளவான மருத்துவ கழிவுகள் கரையொதுங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்திய மருத்துவ கழிவுகளே குறிகாட்டுவான் கடற்கரையில் இவ்வாறு கரையொதுங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4