தனுஷின் ‘D43’ திரைப்படம் கமர்ஷியல் த்ரில்லராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Nila
4 years ago
தனுஷின் ‘D43’ திரைப்படம் கமர்ஷியல் த்ரில்லராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கார்த்திக் நரேனின் இயக்கத்தில்,  தனுஷின் வரவிருக்கும் படமான, பெயர் சூட்டப்படாத ‘D43’ திரைப்படம் சத்ய ஜோதி பிலிம்ஸால் தயாரிக்கப்படுகிறது. 

இப்படத்தில், 'மாஸ்டர்' பட ஹீரோயின் மாளவிகா மோகனன் முதன்மை பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படம் கமர்ஷியல் த்ரில்லராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக வெற்றிமாறன் இயக்கத்திலான ஆடுகளம், அசுரன் திரைப்படங்களில் தனுஷ்க்கு ஜி.வியின் இசை பெருமளவில் கை கொடுத்தது.

ஜூலை மாத இறுதிக்குள், D43 திரைப்படத்தின் Fisrt Look வந்து சேர்ந்தால் ரசிகர்களின் குஷிக்கும் கொண்டாட்டத்துக்கும் நிச்சயம் அர்த்தம் கிடைத்துவிடும். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4