சீதுவையில் அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!

Nila
4 years ago
சீதுவையில் அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!

சீதுவை பகுதியில் கட்டளையை மீறி பயணித்த அதிசொகுசு வாகனம் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் மரணம் அடைந்துள்ளார்,

காவல்துறை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் பல திட்டமிட்ட குற்றங்களுடன் தொடர்புடைய லலித் வசந்த எனபவரே பலியாகி உள்ளார் என காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.இவர் 6 கொலை சம்பவங்கள் தொடர்பில் போலீசாரால் தேடப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.மேலும் இச் சம்பவம் தொடர்பில் சீதுவை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4