15, 000 ஸ்புட்னிக்V தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்தன

Prathees
4 years ago
15, 000 ஸ்புட்னிக்V தடுப்பூசிகள் இலங்கையை  வந்தடைந்தன

மேலும்  15, 000 ஸ்புட்னிக்- ஏ தடுப்பூசிகள் ரஷ்யாவிலிருந்து இன்று (11) காலை இலங்கையை  வந்தடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம்  கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இனடறு அதிகாலை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4