போட்டித்தடை விதிக்கப்பட்ட இலங்கை வீரர்கள் மூவரும் அமெரிக்கா பயணம்!

Yuga
4 years ago
போட்டித்தடை விதிக்கப்பட்ட இலங்கை வீரர்கள் மூவரும் அமெரிக்கா பயணம்!

தற்காலிகப் போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ள இலங்கை அணி வீரர்களான குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகிய மூவரும் அமெரிக்காவிற்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூன்று வருடங்களுக்கு சுமார் 125,000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஒப்பந்தத்தில் அவர்கள் அமெரிக்காவில் தங்கியிருந்து கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது.

இதேவேளை, ஷெஹான் ஜயசூரிய உள்ளிட்ட சில கிரிக்கெட் வீரர்களும் ஓய்வை அறிவித்துவிட்டு அண்மையில் நாட்டைவிட்டு அமெரிக்காவுக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4