ரஷ்யாவில் சுற்றுலா உலங்கு வானுார்தி ஏரியில் வீழ்ந்து விபத்து!

ரஷ்யாவில் சுற்றுலா உலங்கு வானுார்தி ஏரியில் வீழ்ந்து விபத்து!

சுற்றுலா உலங்கு வானுார்தி M-8, 16 பேருடன், 13 பயணிகள் ஒரு பிள்ளையுடன், மற்றும் 3 பணியாளர்களுடன் குரில்லே ஏரியில் வீழ்ந்து தாழ்ந்துள்ளது.

இந்த m-8 137மீற்றர் ஆழத்தில் அமிழ்ந்துள்ளதாக சுழியோடிகள் தெரிவித்தனர்.

உயிர்தப்பிய ஒரே ஒரு பயணி கூறுகையில் நான் உறக்கத்தில் இருந்தபோது M-8 ஏரியில் வீழ்ந்து நீர் என் முகத்தில் அடிபட்ட போது விழித்தேன். எனது நண்பனின் மகனைக்கூட காப்பாற்ற முடியாமல் யன்னலை உடைத்து வெளியேறினேன். என்றார்.

இதே போன்ற ஒரு விமானம் 28 பேருடன் இந்த குடாவில் ஜுலை மாதம் விபத்துக்குள்ளாது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4