நோயெதிர்ப்பு குறைவாகவுள்ளோருக்கு மேலதிக டோஸ். - அமெரிக்க FDA அறிவிப்பு

#Covid Vaccine
நோயெதிர்ப்பு குறைவாகவுள்ளோருக்கு மேலதிக டோஸ். - அமெரிக்க FDA  அறிவிப்பு

பைசர் அல்லது மொடேர்னா தடுப்பூசி மேலதிக டோஸை உடலுறுப்பு மாற்றம் செய்யப்பட்ட அல்லது மிகவும் குறைவான எதிர்ப்பு சக்தி கொண்டவர்களுக்கு பயன்படுத்தலாம் என அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிறுவமைப்பு (FDA) தெரிவித்துள்ளது.

இதனை அமெரிக்காவிலும் பிரான்ஸ், இஸ்ரேல் மற்றும் ஏனைய நாடுகளிலும் டெல்டா வைரஸ் கட்டுப்பாட்டிற்கு பரிந்துரைசெய்யப்பட்டுள்ளது,

தடுப்பூசிகளுக்கு, சில மருந்துகளுக்கும் நோய்களுக்கும் கடினமாகவிருக்கும் செயல்பட என்றமையால் இவ்வாறு சற்று கூடிய டோஸ் எடுப்பது ஒரு தீர்வாக அமையலாம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4