அமெரிக்காவில் 7வயது சிறுவன் ஏரியில் நீந்தும் போது அமீபா தாக்கி உயிரிழப்பு!

அமெரிக்காவில் 7வயது சிறுவன் ஏரியில் நீந்தும் போது அமீபா தாக்கி உயிரிழப்பு!

டேவிட் பிருட் வயது 7 தேகாமா மாநிலத்தை சேர்நத சிறுவன் கலிபோனியா ஏரியில் நீந்தும் போது மிகவும் அரிதான மூளை உண்ணும் அமீபாவினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

அவசரபிரிவிற்கு ஜுலை 30 அனுமதித்து பின் டேவின் மெடிகல் சென்ரரிற்கு அனுப்பட்ட வேளை இவரது மூளையான மிகவும் வீக்கமடைந்து காணப்பட்டது.

இந்த தொற்று மிகவும் அரிதானதென்றும் 1971ல் இருந்து 10 பேரே இவ்வாறானார்கள் என்று தேகாமாக சுகாதார சேவைகள் முகவர் நிலையம் செய்தி அறிக்கையில் தெரிவித்திருந்தது.

எனினும் இந்த ஏரியில் தான் இவர் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்று ஊர்ஜிதப்படுத்த முடியாது உள்ளது காரணம் இவரை சரியாக அடையாளம் காணவோ அல்லது வேறு எங்கேனும் தொற்றுக்குள்ளானாரோ தெரியவில்லை.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4