'உண்மையில் ஒரு போர்': ஆஸ்திரேலியா மாநிலம் COVID பூட்டுதலுக்குள் செல்கிறது

'உண்மையில் ஒரு போர்': ஆஸ்திரேலியா மாநிலம் COVID பூட்டுதலுக்குள் செல்கிறது

நியு சவுத் வேல்ஸில் தற்போது முடக்கநிலை அமுல் படுத்ப்பட்டுள்ளது. அதிகரித்த தொற்றுக்காரணமாக இன்று தொடக்கம் இந்நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

முடக்க நிலையை மீறுவோருக்கு பொலிஸார் 3700 டொலர்கள் தண்டம் வசூலிக்கவுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவி்க்கின்றன.

இம்முடக்க நிலையானது தொடர்ந்து 7 நாட்களுக்கு நீடிக்கும் வேளையில வெளியே செல்ல அனுமதி அவசர திருத்த வேலை மற்றும் உத்தியோகபுர்க வேலைகளுக்கு மாத்திரம் வழங்கப்படுகிறது. இதை மீறு வோருக்கும் கடுமையான அபராதம் அறவிடப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4