நீங்கள் காரினுள் வைரஸ் தொற்றை தடுப்பது எப்படி?

#Corona Virus
நீங்கள் காரினுள்  வைரஸ் தொற்றை தடுப்பது எப்படி?

சுவான்சா பல்கலைக்கழகத்தில் செய்த ஆராய்ச்சியில் செல்லும் வாகனத்தில் காற்றழுத்த வித்தியாசத்தினை வைத்து வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முறையை கண்டறிந்துள்ளனர்.

48கி.மி மணிக்கு செல்லும் வேகத்தில் வாகனத்தின் சகல யன்னல்களையும் திறத்தல் மிகவும் பயன்தரும். ஆனால் வேகமான சாலைகளில், மூலைவிட்டத்தில் இரண்டைத் திறப்பது இன்னும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

வாகனத்தினுள் தும்மும் போது அல்லது இருமும் போது வெளிவரும் நீர்த் துளிகள் மூலம் பரவல் இடம்பெறலாம். கடின துளிகள் குறிப்பிட்ட இடத்தில் படும் வேளையில் சிறிய துளிகள் ஆவியாகிவிடும்.

குறைவான வேகத்தில் செல்லும் போது முடிந்தவரை எல்லா யன்னல்களையும் திறத்தல் சாலாச்சிறந்தது. யாரும் இருமும் அல்லது தும்மும் போது காரினுள் இதனை மேற்கொள்ளவது நல்லது. எவ்வாறாயினும் அடிக்கடி யன்னல்களை திறத்தல் வேறு துாசுகளையும் மாசுபடுத்தலையும் ஏற்படுத்தலாம்.

காரின் முன் புறம் இருத்தல் பின் புறத்திலும் சிறந்தது காரணம் காற்றின் திசை அவ்வாறானது. மேலும் திறக்கப்பட்டுள்ள யன்னலின் எதிர்ப்புறம் பின்புறம் இருப்பதானால் நல்லது. இது பெரும்பாலும் வாடகைக்கார் அல்லது வேற்று வாகனத்தில் பயணிக்கும் போது உதவும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!