2022ம் ஆண்டு நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு நாளை

#Actor #TamilCinema #Vijay #Movie #HighCourt
Prasu
4 months ago
2022ம் ஆண்டு நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு நாளை

வருமான வரித்துறையின் அபராத அறிவிப்புக்கு எதிராக 2022ம் ஆண்டு விஜய் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் நாளை காலை தீர்ப்பு வழங்க உள்ளது.

வருமானத்தை மறைத்ததாக வருமான வரித்துறை விதித்த ரூ.1.50 கோடி அபராதத்தை எதிர்த்து விஜய் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பே நாளை உயர் நீதிமன்றம் வழங்கவுள்ளது.

புலி படத்திற்கு பெற்ற ரூ.15 கோடி வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என விஜய்க்கு வருமான வரித்துறை அபராதம் விதித்திருந்தது

இந்நிலையில், நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கிறார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4