நாளை முதல் இலங்கை முழுவதும் ஊரடங்கு அறிவிப்பு

#Curfew #SriLanka #Shavendra Silva #Lockdown #Corona Virus
Nila
4 years ago
நாளை முதல் இலங்கை முழுவதும் ஊரடங்கு அறிவிப்பு

நாடு முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்த காரணத்தாலும் தினந்தோறும் கொரோனா மரணங்கள் அதிகரித்த காரணத்தாலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை, நாளை (16) முதல் தொடர்ச்சியாக ஊரடங்கு அமுலில் இருக்கும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாளை (16) முதல் நாளாந்தம் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 நாட்டில் இதுவரை பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 6,096 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கத

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4