சுவிஸ்சர்லாந்து மக்களுக்கு ஓர் எச்சரிக்கை
Reha
4 years ago
சுவிஸ்சர்லாந்திலே மீண்டும் மழை தன்னுடைய அவதாரத்தை எடுத்திருக்கிறது. சென்ற இரண்டு வாரங்களுக்கு முன்பாக ஏட்பட்டிருந்த மழை அனர்த்தம் மற்றும் வழமைக்கு மாறான காலநிலை ஏட்படுத்திய இழப்பீடுகளை நிவர்த்தி செய்வதற்கு முன்பாக இன்றும் மீண்டும் தன்னுடைய அவதாரத்தை எடுத்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே