ஹெய்டியில் கிரேஸ் புயல் புவியதிர்ச்சியுடன் தாக்கம். இறந்தவர்கள் 1400 அதிகரிப்பு!

ஹெய்டியில் கிரேஸ் புயல் புவியதிர்ச்சியுடன் தாக்கம். இறந்தவர்கள் 1400 அதிகரிப்பு!

ஹிஸ்பானியோலா தீவை பகிரும் ஹெய்டி மற்றும் டொமினிகனில் கடும் புயல் மழையால் பனையால் விடுந்தவனை மாடு மிதித்தாற் போல் எங்கும் வெள்ளம் பாய்ந்தோடுகிறது.

நேற்று இங்கு 10 அங்குல மழை பெய்தது. இம்மழை  புவியதிர்ச்சியால் வருந்தும் ஹெய்டி மக்களுக்கு இந்நேரம் வந்திருக்கக்கூடாது.

மக்கள் வயல்வெளிகளில் எஞ்சியோரை தேடி வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4