சுவிற்சலாந்தில் ஆண், பெண் பணியாட்களுக்கு சமமான சம்பள விகிதம்.

சுவிற்சலாந்தில் ஆண், பெண் பணியாட்களுக்கு சமமான சம்பள விகிதம்.

 சுவிற்சலாந்தில் உள்ள நிறுவனங்கள் ஆண் பெண் என பாராபட்சம் காட்டாது அவரவருக்குரிய ஊதியத்தை வழங்கிவருதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

செங்காலன் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 97வீதம் நியாயமான ஊதியத்தை சட்டங்களுக்கமைய வழங்கிவருவதாக தெரியவருகிறது.

மேலும் கொம் ஒன் நிறுவனம் மேற்கொண்ட 120000 மற்றும் 150000 ஆண் பெண் பணியாட்களில் சம்பள விகிதம் 20 வீதத்தால் மாறுபட்டததை தெரிவித்திருக்கிறது. சாராசரியாக ஆண்கள் அனுபவம், கல்வி, தொழில் வரலாறு என்பனவற்றை அடிப்படையாக கொண்டு பெண்களிலும் பார்க்க கூடுதல் சம்பளம் பெறுகிறார்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4