19.08.2021 இன்றைய ராசி பலன்

Reha
3 years ago
19.08.2021  இன்றைய ராசி பலன்

மேஷம்: 

அசுவினி: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கும்.

பரணி: உற்சாகமாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு.

கார்த்திகை 1: கேட்ட உதவி கிடைக்கும். புதுத் தொடர்பு பெறுவீர்கள்.

ரிஷபம்: 

கார்த்திகை 2,3,4: மனசாட்சிப்படி செயல்பட்டு நிம்மதி காண்பீர்கள்.

ரோகிணி: பேச்சினால் பிரச்னை வராமல் கவனமாக இருங்கள்.

மிருகசீரிடம் 1,2: மற்றவர்களுடைய வம்பில் சிக்கி சிரமப்பட வேண்டாம்.

மிதுனம் : 

மிருகசீரிடம் 3,4: கெட்ட பெயர் ஏற்படுத்தித் தரும் செயல்களை விலக்குங்கள்.

திருவாதிரை: எதிர்பார்ப்புகள் தாமதமானாலும் நல்லபடியாக முடியும்.

புனர்பூசம் 1,2,3: தனிப்பட்ட விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர வேண்டாம்.

கடகம்: 

புனர்பூசம் 4: எதிர்மறை விமர்சனங்களை கண்டு பயப்பட வேண்டாம்.

பூசம்: பணியில் முன்பு ஏற்பட்டிருந்த நெருக்கடிகள் மெல்ல நீங்கும்.

ஆயில்யம்: முன்கோபத்தை தவிர்க்கவும். உணவுப்பழக்கத்தில் கவனம் தேவை.

சிம்மம்: 

மகம்: குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றித் தருவீர்கள்.

பூரம்: குடும்பத்தினர் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள்.

உத்திரம் 1: திருமண முயற்சிகள் பலிதமாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கன்னி: 

உத்திரம் 2,3,4: மனைவி வழி உறவினர்கள் அனுசரணையாக இருப்பார்கள்.

அஸ்தம்: மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவார்கள். நன்மை கூடும்.

சித்திரை 1,2: உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் உங்கள் பேச்சு எடுபடும்.

துலாம்: 

சித்திரை 3,4: உங்களின் செல்வாக்கு கூடும். அரசால் அனுகூலம் உண்டு.

சுவாதி: வெற்றிகரமான நாள். வியாபாரத்தில் ஏற்ற இறக்கம் உண்டு.

விசாகம் 1,2,3: அமைதியான நாள். சாதகமான செய்தி ஒன்று வரும்

விருச்சிகம்: 

விசாகம் 4: பணப்புழக்கம் மாற்றமின்றி எப்போதும்போல் இருக்கும்.

அனுஷம்: உங்களின் திட்டம் ஒன்று நிறைவேறும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கேட்டை: முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமை ஏற்படும்.

தனுசு: 

மூலம்: உங்களிடம் உள்ள தனித்திறமைகளை கண்டறிவீர்கள்.

பூராடம்: சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.

மகரம்: 

உத்திராடம் 2,3,4: பிரியமான ஒருவரை சந்திப்பீர்கள். சிறு கவலை ஏற்படும்.

திருவோணம்: சாலையைக் கடக்கும்போதும், வாகனம் ஓட்டும்போதும் கவனம் தேவை.

அவிட்டம் 1,2: வீடு, வாகனம் மூலம் பராமரிப்புச் செலவு ஏற்படும்.

கும்பம்: 

அவிட்டம் 3,4: கடனை தீர்க்க முயல்வீர்கள். சோம்பலைத் தவிர்க்க வேண்டும்.

சதயம்: இன்று நிதானமான நன்மையைத்தான் எதிர்பார்க்க முடியும்.

பூரட்டாதி 1,2,3: அலுவலகத்தில் உங்கள் பேச்சினால் நன்மை விளையும்.

மீனம்: 

பூரட்டாதி 4: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

உத்திரட்டாதி: மற்றவர்களின் பிரச்னையைத் தீர்த்து வைப்பீர்கள்.

ரேவதி: தலைமையில் உள்ளவருக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள்.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!