அமெரிக்காவிலிருந்து ஹெய்டிக்கு மேலதிக துருப்புக்கள்....

அமெரிக்காவிலிருந்து ஹெய்டிக்கு மேலதிக துருப்புக்கள்....

ஹெய்டியில் புவியதிர்ச்சி காரணமாக தற்போது 2189 போ் இறந்தும். 12268 பேர் வைத்தியசாலையிலும், 332 பேர் காணமலும், 600000 பேர் மனிதாபிமான உதவிகள் தேவைப்பட்டும், 135000 குடும்பங்கள் இடம்பெயர்ந்தும் உள்ளனர்.

புவியதிர்ச்சியுடன் கிரேஸ் புயலும் வீசயதால் இடர்பாடுகள் இன்னும் மீட்கப்படவில்லை.

இவ்வறிக்கையை ஜெரி சான்லர், தலைமை அதிகாரி ஹெய்டியின் சிவில் பாதுகாப்பு நிலையத்திலிருந்து அறியத்தந்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4