அகதி அந்தஸ்து கோருபவர்களுக்கான பதிவு

Reha
4 years ago
அகதி அந்தஸ்து கோருபவர்களுக்கான பதிவு

உறவுகளே அகதி அந்தஸ்து 10 வருட titre de séjour இனை இமிகிரேசனாக மாற்றுவது உங்களுக்கும் உங்கள் உறவுகளுக்கும் உங்கள் இனத்திற்கும் நீங்கள் செய்யும் பச்சை துரோகம் 

Opfra Cnda இல் நீங்கள் சொன்னது எல்லாம் பொய்யாகுவதுமட்டும் இல்லாமல் இனிவரும் காலங்களில் அகதி விசா கேட்பவருக்கும் இங்கு விசா இல்லாமல் வாழ்ந்துகொண்டு வேலை மூலமோ 10 வருட அடிப்படையிலோ titre de séjour immigration கேட்பவர்களுக்கு மறுக்கப்படுவது மட்டும் இல்லாமல் நாட்டில் பிரச்சனை இல்லை திரும்ப செல்லவும் என உத்தரவிடப்படுகின்றது 

எனவே உல்லாசமாக இலங்கை செல்ல réfugié விசாவினை இமிகிரேசன் விசாவாக மாற்றுபவர்களுக்கு இங்கு வாழும் அகதி அந்தஸ்து மறக்கப்பட்ட (விசா இல்லாதவர்கள் )தயவுசெய்து முகத்தில் இரண்டு குத்து விட்டு விளக்கவும் 

ஏனென்றால் இவர்களால் உங்களுக்கு இருக்கும் கடைசி முயற்சியான இமிகிரேசன் விசா கூட இல்லாமல் போகலாம். 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4