நீதான் வேண்டும் கல்யாணம் பண்ணிக்கிறாயா? யார் யாரைக் கேட்டது?

Reha
4 years ago
நீதான் வேண்டும் கல்யாணம் பண்ணிக்கிறாயா? யார் யாரைக் கேட்டது?

மெட்ராஸ்  திரைப்படத்தில் நீதான் வேணும் கல்யாணம் பண்ணிக்குறியா ??? என்னும் வசனத்தை பேசி ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார், இதனை தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் அவ்வப்போது தலை காட்டிவிட்டு, தெலுங்கில் எப்போதும் கவர்ச்சியை அள்ளி வீசி கொண்டிருக்கிறார். இதுமட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார், மெட்ராஸ் திரைப்படத்திற்குப் பிறகு கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார், சமீபத்தில் நடித்த கலகலப்பு 2 திரைப்படத்திலும் அதீத கவர்ச்சி காட்டி சூட்டை கிளப்பி இருந்தார்.

கவர்ச்சியில் தாராளம் காட்டுவதால் இவருக்கு தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள் அதிகம்.இந்த நிலையில் இவர்  மாடர்ன் உடையில் தனது பின்னழகு வளைவு நெளிவு காட்டி  எடுத்துக்கொண்ட யோகா புகைப்படங்கள் தற்போது இளசுகள் மனதை  வெகுவாக கவர்ந்து  வருகிறார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4